Wednesday, December 29, 2010

இதெல்லாம் யாருகண்ணுக்கும் தெரிய மாட்டேங்குதே.

 வினோத் வீடியோ விஷன்
மெட்டல் கிங்
பிரெஷ் மஸ்ரூம்ஸ்
மார்பன்
ஜெயா கன்ஸ்டிரக்ஷன்ஸ்
ஜெயா ஹவுசிங் டெவெலப்மென்ட்
ஜெயா ரியல் எஸ்டேட்
ஜே.கே.சீலிங் ஆண்டு மெயிண்டனன்ஸ்
விக்னேஷ்வர் பில்டர்ஸ்
லட்சுமி கன்ஸ்டிரக்ஷன்ஸ்
கோபால் புரோமொடர்ஸ்
சக்தி கன்ஸ்டிரக்ஷன்ஸ்
நமசிவாயம் ஹவுசிங் டெவெலப்மென்ட்
ஐயப்பா ப்ராபர்டீ டெவெலப்மென்ட்
சி.என்க்லேவ்
ஓசியானிக் கன்ஸ்டிரக்ஷன்ஸ்
சசி எண்டர்ப்ரைசஸ் 
ஜெயா பப்ளிகேஷன்ஸ்
என்று ஜெயலலிதா சசிகலா தொடர்பான வர்த்தக நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தன இந்த நிறுவனகள் யாவும் அபிராமபுரம் இந்தியன் வங்கியிலேயே கணக்கு வைத்திருந்தன.பெரும்பாலும் 1994 -1995 லேயே இங்கு கணக்குகள் தொடங்கப்பட்டன.1995 ஆம் ஆண்டில் ஏழு முதல் பதினாறு வரையிலான ஒவ்வொரு கம்பெனியிலும் ரூ.22 ௦௦ ௦௦௦ முதலீடு செய்யப்பட்டது.மொத்தம் ரூபாய் 40700000 முதலீடு செய்யப்பட்டது.இவைகளெல்லாம் எங்கிருந்து வந்த முதலீடுகள்?யார் சம்பாதித்தது? என்ற கேள்விகளிஎல்லாம் கேட்க மறந்த பார்ப்பன ஊடக அதிமேதாவிகள்,ஆ.ராசாவின் பதவி காலத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை சாமானியனுக்கும் கிடைக்க வழிசெய்த வகையில் அரசுக்கு ஏற்பட்ட 55 கோடி இழப்பை மட்டும் ஊதிப்பெரிதாக்குவதின் உள்குத்து என்ன என்பதை நம்மைவிட பார்ப்பனர்கள் நன்கு உணர்வார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home